நாள் : 8.3.2021 திங்கள் காலை 10.30 மணி
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
அருகில், சென்னை
தலைமை: வழக்குரைஞர் அ.அருள்மொழி
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர்
முன்னிலை: தகடூர் தமிழ்ச்செல்வி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி,
ஒவியா அன்புமொழி, க. சுமதி, வி. வளர்மதி,
மு. நாகவள்ளி, ஆவடி ஜெயந்தி, பொன்னேரி
மு. இராணி, பொன்னேரி செல்வி, சகுந்தலா, இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி.
கழக மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்களே திரள்வீர்!
- திராவிடர் கழக மகளிரணி
திராவிட மகளிர் பாசறை
No comments:
Post a Comment