மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 2, 2021

மறைவு

அறந்தாங்கி கழக மாவட்டம் திருவரங் குளம் ஒன்றிய தலைவர் மு.தேவேந்திரனின் தாயார் பொட்டம்மாள் (வயது 87)இயற்கை எய்தினார். அவரின் இறுதி நிகழ்வில் மாவட் டத் தலைவர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப் பினர் .சவுந்தரராஜன், பெரியார் பெருந் தொண்டர் வல்லவாரி மு.இரணியன், மகளி ரணித் தோழியர் மா.மலர், அறந்தாங்கி ஒன்றி யத் தலைவர் குழ.சந்திரகுமார், அறந்தாங்கி நகரத் தலைவர் செ.சுப்பிரமணியன், அறந் தாங்கி மாவட்ட இளைஞரணித் தலைவர் .மகாராஜா, புதுக்கோட்டை மண்டல இளைஞரணிச் செயலாளர் .வீரையா மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment