காந்தியை படுகொலை செய்தபோது அவர்கள் பெயர் ‘இந்துமகாசபா’
குஜராத்தில் 10,000 முஸ்லிம்களை கொன்று குவித்தபோது... பாபர் மசூதியை இடித்த போது, அவர்கள் பெயர் ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’
ஒரிசாவில் கிரகாம் ஸ்டெய்ன் என்ற பாதிரியாரையும் அவரது இரண்டு குழந்தை களையும், எரித்துப் படுகொலை செய்த போது அவர்கள் பெயர் ‘பஜ்ரங்தள்’
கவுரி லங்கேஷை படுகொலை செய்த போது அவர்கள் பெயர் ‘ஹனுமான் சேனா’
அக்லக்கை படுகொலை செய்த போது, அவர்கள் பெயர் ‘கோரக்ஷக் சேனா’
பெரியார் சிலை மீது பெயின்ட் ஊற்றும் போது அவர்கள் பெயர் ‘பாரத் சேனா’
செருப்புமாலை போடும் போது ‘இந்து முன்னணி’
கிருஸ்துமஸ் நேரத்தில் பள்ளிகளை அடித்து உடைத்து வன்முறை தாண்டவ மாடும் போது ‘வனவாசி கல்யாண்’
மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என தலித் களை கொன்ற போது இவர்கள் பெயர் ‘இந்து ஜாக்ரன் மன்ச்’
கேரளாவில் இவர்கள் பெயர் ‘ராஷ்ட்ரீய பஜ்ரங்தள்’
‘பல கலர்களில் விற்கப்படும் பார்ப்பன கம்பெனி ஜட்டிகள்’ தான் இவர்கள்
சங்பரிவார் மொழியே இவர்கள் மொழி! இவர்களின் தாய்!
பாஜக இவர்களின் அரசியல் குழந்தை.!
- சு.கோபிபேரறிவாளன், வி.சி.க.
No comments:
Post a Comment