தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், 75ஆம் ஆண்டு நிறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், 75ஆம் ஆண்டு நிறைவு

படம் 1: தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், 75ஆம் ஆண்டு  நிறைவு செய்ததையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமர்சிங்குக்கு  பயனாடையணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: வீ.குமரேசன், .சுதா,  து.அருள்செல்வன்  வீ.மோகனா, சா.பாஸ்கர், .வீரசேகரன், ..நடராஜன்,  பா.வேணுகோபால் ஆகியோர். (பெரியார் திடல் - 26-2-2021). 

படம் 2: சட்டக்கல்லூரி மாணவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தனர். (பெரியார் திடல், 26-2-2021)

No comments:

Post a Comment