5.3.2021 வெள்ளிக்கிழமை திராவிடர் கழக மண்டல இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் வாழப்பாடியில் "திராவிடம் வெல்லும்" சிறப்பு பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 4, 2021

5.3.2021 வெள்ளிக்கிழமை திராவிடர் கழக மண்டல இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் வாழப்பாடியில் "திராவிடம் வெல்லும்" சிறப்பு பொதுக்கூட்டம்

 வாழப்பாடி: மாலை 6.00 மணி * இடம்: வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் *வரவேற்புரை: அமிர்தம் சுகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) * தலைமை: கூ.செல்வம் (மண்டல இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: .வானவில் (மாவட்ட தலைவர்), வேல்முருகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), கோபி.இமையவர்மன் (மாவட்ட அமைப்பாளர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), பழனி புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் (மண்டல தலைவர்), இரா.விடுதலைசந்திரன் (மண்டல செயலாளர்),  .சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *நன்றியுரை: தமிழ்மதி சுரேஷ் (திராவிடர் மாணவர் கழகம்)

 திராவிடர் கழகம் - விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில்திராவிடம் வெல்லும்பிரச்சார பொதுக்கூட்டம்

கடத்தூர்: மாலை 5 மணி * இடம்: கடத்தூர் பழைய பேருந்து நிலையம் * தலைமை: .தமிழ்ச்செல்வன் (மண்டல கழக தலைவர்) *வரவேற்பு: பெ.சிவலிங்கம்  (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: .மாதன் (மாவட்ட செயலாளர்)* தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (கழக மாநில அமைப்பு செயலாளர்) *விளக்கவுரை: வீ.சிவாஜி (மாவட்ட கழக திராவிடர்), சா.ராஜேந்திரன் (திமுக மாநில .துணை செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (திராவிடர் கழக சொற்பொழிவாளர்) * கருத்துரை: தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கீரை.விஸ்வநாதன் (திமுக சட்டதிட்ட குழு உறுப்பினர்), பழ.பிரபு (மண்டல செயலாளர்), பாவலர் பெ.முல்லையரசு (திமுக குருபர அள்ளி), .மு.யாழ்திலீபன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) * நன்றியுரை: .சமரசம் (மாவட்ட மாணவர் கழக தலைவர்)

6.3.2021 சனிக்கிழமைதிராவிடர் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்திராவிடம் வெல்லும்

துக்காச்சி: மாலை 5 மணி * இடம்: கடைவீதி, துக்காச்சி * வரவேற்புரை: .சுதன்ராஜ் *தலைமை: குமாரமங்கலம் .சங்கர் (ஒன்றிய கழக செயலாளர் (தெ)) * முன்னிலை: எம்.என்.கணேசன் (ஒன்றிய கழக தலைவர்), .சிவக்குமார் (ஒன்றிய கழக அமைப்பாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர் திராவிடர் கழகம்), வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), .குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்),  உள்ளிக்கடை. சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்), தாராசுரம் வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: .ஜெயராமன்

 

No comments:

Post a Comment