பார்ப்பானை அழைத்துக் கல்யாணம் நடத்துகிறவர்கள் அவன் மேல் ஜாதி, அவன் வந்துதான் நடத்த வேண்டு மென்ற எண்ணத்தில்தானே அவனைக் கூப்பிடுகிறார்கள். இப்படிக் கூப்பிடுவது மூலம் பார்ப்பான் மேல்ஜாதி யென்றும், தாங்கள் கீழ் ஜாதி என்றும் ஒப்புக் கொள்வ தாகத்தானே அர்த்தம். இழிவு ஒழிவு வேண்டுமென்று விரும்புகிறவர்கள் இப்படிச் செய்வார்களா?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’
No comments:
Post a Comment