கட்சி தொடங்கிய நாளும் ஆறு!
வெற்றிவேல்
யாத்திரை தொடக்கம் ஆறு! தரிசித்த முருகனின் படைவீடுகள் ஆறு! தமிழகத்தின் தேர்தல் தேதியும் ஆறு! தமிழ் மண்ணில் தாமரையின் ஆட்சி மலரப் போவதும் ஆறு!! வெற்றி நமதே!!!
- தமிழக
பா.ஜ.க. அறிவிப்பு
'ஆறு'தலுக்காக ஒரே ஒரு இடத்திலாவது தப்பித் தவறி வெற்றி பெற்று 'ஆறு'தல் அடையவும் வாய்ப்பு இல்லை 'ஆறு'வது சினம்! 'ஆறு'தல் பெறுவார்களாக!
No comments:
Post a Comment