அரும்பாக்கம் காங்கிரசு பிரமுகர் க.வீரபாண்டியன் இல்லத் திருமண வரவேற்பு விழா - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

அரும்பாக்கம் காங்கிரசு பிரமுகர் க.வீரபாண்டியன் இல்லத் திருமண வரவேற்பு விழா

v18

21..2..2021 மாலை, சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் .வீரபாண்டியன் இல்லத் திருமண வரவேற்பு விழா வேப்பேரி அனிதா பள்ளியில் நடைபெற்றது. மணமக்கள் ஆர்.கார்த்திகேயன்-எம்.பிரசன்னா () பிரியா இணையரை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்தினார். உடன் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், தென் சென்னை மாவட்ட துணைச்செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், அமைந்தகரை இளைஞரணி அமைப்பாளர் சாம்குமார், அண்ணாநகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆகாஷ், வட சென்னை மாவட்ட மாணவரணி தலைவர் பரிதீன் மற்றும் விஸ்வாஸ்.

No comments:

Post a Comment