6.2.2021 சனிக்கிழமை
பி.ஜோசப் அவர்களின் படத்திறப்பு
திருப்பந்துறை: காலை 11.30 மணி * இடம்: மாதாகோயில் தெரு, திருப்பந்துறை * வரவேற்புரை: குமாரமங்கலம் அ.சங்கர் (திருவிடைமருதூர் (தெற்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: கு.நிம்மதி (கும்பகோணம் கழக மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.குருசாமி (தஞ்சை மண்டல செய லாளர்), சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) * படத்தை திறந்து வைத்து நினை வேந்தல் உரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * விழைவு: ஜோசப் இல்லத்தினர்.
7.2.2021 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் அரங்கம் அறிமுகவிழா!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 88ஆவது பிறந்த நாள் விழா!!
ஜாதி மறுப்புத் திருமண இணையர்களின் குடும்ப சந்திப்பு!!!
திருச்சி: காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை * இடம்: தந்தை பெரியார் அரங்கம், காவலர் குடியிருப்பு, திருச்சி * ஜாதி மறுப்புத் திருமண இணையர்களின் குடும்பசந்திப்பு! ஆடல், பாடல், பறையிசை கலைநிகழ்ச்சிகள் - தந்தை பெரியார் அரங்கம் அறிமுகவிழா! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 88ஆவது பிறந்த நாள் விழா * வரவேற்புரை: இரா.தமிழ்ச்சுடர் (திருவெறும்பூர் ஒன்றிய கழக செயலாளர்) * தலைமை: பெல் ம.ஆறுமுகம் (தி.தொ .க.) * முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), ப.ஆல்பர்ட் (மண்டல செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), சோ.கிரேசி (மகளிரணி மண்டல செயலாளர்) * அரங்கத்தைத் திறந்து வைத்து சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர் * நன்றியுரை: அம்பிகா கணேசன் (தலைவர், மாவட்ட மகளிர் பாசறை).
மதுரை மாநகர திராவிட மாணவர் கழகம் நடத்தும் ‘திராவிடம் வெல்லும்'
சிறப்புக் கூட்டம்.
மதுரை: மாலை 5.00 மணி * இடம்: செல்லூர் 50 அடி சாலை, மதுரை * தலைமை: எஸ்.ஜி. சித்தார்த்தன் (மண்டல செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: தி.நாத்திகா (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: தே.எடிசன் ராஜா (தென் மாவட்ட பிரச்சாரக்குழுத் தலைவர்), அ.முரு கானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம், (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை:
இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை:
இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: எஸ்.அருண்குமார் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்).
8.2.2021 திங்கள்கிழமை
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
மன்னார்குடி: காலை 9.00 மணி * இடம்: பி.பி.மகால், தஞ்சை சாலை, மன்னார்குடி * மண மக்கள்: கோ.பிரபாகரன்-ப.பிரியங்கா * காணொலி மூலம் மணவிழாவை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி * இவண்: இரா.கோபால்-வளர்மதி (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர், திராவிடர் கழகம்), இரா.கரிகாலன்-அங்கையற்கண்ணி.
No comments:
Post a Comment