'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

பெங்களூரு - அல்சூரில் வசித்து வருகின்ற முத்து.செல்வன் 'திராவிடப் பொழில்' சந்தா ரூ.800, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் ஆர்.சுவாமிநாதன் (27.2.2021, சென்னை)

பகுத்தறிவாளர்கழக மாநில துணைத்தலைவர் பொன்னமரா வதி ஆசிரியர் . சரவணன் - ராசி ஆகியோர் 'திராவிடப்பொழில்' இதழுக்கு ஆண்டு சந்தா ரூ.800/-அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர்.  (27-2-2021)

 

புதுக்கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன் 'திராவிடப் பொழில்' இதழுக்கு ஆண்டு சந்தா ரூ. 800/-அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.

கந்தவர்க்கோட்டை சு.சித்திரவேல் 'திராவிடப்பொழில்' இதழுக்கு ஆண்டு சந்தா ரூ. 800/-அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment