பாஜக பணம் தந்து வெற்றிபெற முயல்கிறது: மம்தா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

பாஜக பணம் தந்து வெற்றிபெற முயல்கிறது: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா, பிப். 28- சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக பணப்பட்டுவாடா செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா குற்றம்சாட்டி உள்ளார்.

8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடை பெறும் மேற்கு வங்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.  இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு தனது அதிகாரத்தை மாநில தேர்தலில் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாங்கள் சாதாரண மக்கள் என்றாலும் போராடு வோம். தேர்தலில் பணத்தை முறை கேடாக பயன்படுத்துவதை தேர்தல் ஆணை யம் தடுக்க வேண்டும். தேர்தலையொட்டி பாஜக தங்க ளது நிறுவனங்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment