மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திராவிட மாணவர் கழக மண்டல செயலாளர் மா.செல்லதுரை, மாணவர் கழக தலைவர் இ.சமரசம், மாவட்ட மாணவர் கழக செயலாளர், அ.பிரதாப் ஆகியோர் கலந்து கொள்வார்கள் அவர்களுடன் அந்த பகுதி மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்)
இ.மாதன் (மாவட்ட செயலாளர்)
No comments:
Post a Comment