கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 2, 2021

கழகக் களத்தில்...!

7.2.2021 ஞாயிற்றுக்கிழமை

புதுக்கோட்டை - பெரியாரியல் கருத்தரங்கம் 57ஆவது நிகழ்ச்சி

புதுக்கோட்டை: மாலை 5.00 மணி றீ இடம்: கே.எல்.கே.எஸ். (தந்தை பெரியார் படிப்பகம்), புதுக்கோட்டை றீ தலைமை: .தர்மசேகர் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)

றீ வரவேற்புரை: இரெ.மு.தர்மராசு (புதுக்கோட்டை நகரச்செயலாளர், பெரியாரியல் கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளர்) றீ முன்னிலை: பெ.இராவணன் (புதுக்கோட்டை மண்டலத் தலைவர்), முனைவர் மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), .செயலெட்சுமி (சுயமரியாதைத் திருமண அமைப்பாளர்), இரா.மலர்மன்னன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) றீ தலைப்பு: உடன்கட்டை ஏற்றுதல் றீ உரை: செ.இராசேந்திரன் (மாவட்ட துணைத்தலைவர், பெரியாரியல் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்) றீ நன்றியுரை: பி.சேகர் (புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)

No comments:

Post a Comment