நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 2, 2021

நன்கொடை

கிருட்டினகிரி மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம் -காசியம்மாள் இணையரின் மகனும்மாவட்ட மாணவர் கழக தலைவருமான மா.தமிழ்மணியின் 18ஆம் ஆண்டு பிறந்தநாளை (3.2.2021) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 வழங்கினர். நன்றி!

No comments:

Post a Comment