சமதர்மம் என்பது சமுதாய பேதத்தை நல்ல வண்ணம் அழிக்கக் கூடியதும், செல்வ பேதத்தைப் படிப்படி யாய் அழித்துவரக் கூடியதுமான (தர் மம்) கடமை கொண்ட தர்மமாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.51)
No comments:
Post a Comment