தாழ்வுற்றுள்ள, அடக்கப்பட்டுள்ள, கீழ்மைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகமோ, ஒரு நாடோ முன்னேற்றமடைய வேண்டு மானால், தனிப்பட்ட ஒருவரால்தான் முடி யும். அவர்மீது மக்கள் வைக்கும் நம்பிக் கையையும், உறுதியையும் பொறுத்துத்தான் விடுதலையடைய முடியும்.
- 'குடிஅரசு' 7.4.1945
No comments:
Post a Comment