சிவகங்கையில் ‘மயக்க பிஸ்கெட்டு'கள் - ஓர் எச்சரிக்கை! புத்தகங்கள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 1, 2021

சிவகங்கையில் ‘மயக்க பிஸ்கெட்டு'கள் - ஓர் எச்சரிக்கை! புத்தகங்கள் வழங்கல்

மயக்க பிஸ்கெட்டு'கள் - ஓர் எச்சரிக்கை! புத்தகங்கள் சிவகங்கை நகரில் 6.1.2021 அன்று திராவிடர் கழக நகர தலைவர் இரா.புகழேந்தி தலைமையில், மாவட்டத் தலைவர் .சுப்பையா முன்னிலையில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் செ.சேதுராமன் தொடங்கி வைத்திட, சிவகங்கை மூத்த வழக்குரைஞர் சி.இளங்கோவன் மற்றும் மேனாள் அரசு ஊழியர் சங்கத் தலைவர் .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டதை அடுத்து பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் மண்டலச் செயலாளர் .மகேந்திரராசன், மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராமன், மாவட்ட அமைப்பாளர் .அனந்தவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment