டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூரில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அனைத்துக் கட்சியினர் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 1, 2021

டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூரில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அனைத்துக் கட்சியினர் போராட்டம்

டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூரில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்  அனைத்துக் கட்சியினர்பங்கேற்ற போராட்டத்தில் கழக சார்பில் மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் சிவக்குமார், இந்திரா நகர் கிளைக் கழக தலைவர் பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று கண்டண உரையாற்றினர். கோ.மாதவன் தலைமை தாங்கினார். மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் இள.புகழேந்தி தொடக்கி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் முடித்து வைத்தார். இப்போராட்டம் 30.1.2021 காலை 10 மணி முதல் 2 மணி வரை நடந்தது.

No comments:

Post a Comment