நாள்: 7.2.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி
இடம்: இராமசாமி திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் எதிரில், தஞ்சாவூர்
வரவேற்புரை:
இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) தலைமை:
இராஜகிரி கோ.தங்கராசு (காப்பாளர், திராவிடர்கழகம்)
முன்னிலை:
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)
வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்)
மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
இராயபுரம் இரா.கோபால் (மாநில விவசாய அணி செயலாளர்)
மு.அய்யனார் (மண்டலத்தலைவர்)
க.குருசாமி (மண்டல செயலாளர்)
ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்,
திராவிடர் கழகம்)
முனைவர் அதிரடி க.அன்பழகன்
(கிராமபிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்)
ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்டத்தலைவர்)
பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்)
கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்டத்தலைவர்)
சு.துரைராசு (கும்பகோணம் மாவட்டச் செயலாளர்)
வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்டச்செயலாளர்)
கோ.கணேசன் (மன்னார்குடி மாவட்டச் செயலாளர்)
சி.இரமேஷ் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்)
கோபு.பழனிவேல் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர்)
இரா.இரத்தினகிரி ((மேனாள் பகுத்தறிவாளர் கழக தலைவர்)
அ.கலைச்செல்வி மண்டல மகளிரணிச் செயலாளர்)
பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத்தலைவர்)
சு.முருகேசன் (தஞ்சை மாநகரச் செயலாளர்)
பாராட்டுரை - சிறப்புரை (காணொலி)
தமிழர்தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத்தலைவர், திராவிடர் கழகம்)
பாராட்டுரை:
எல்.கணேசன் (தேர்தல் பணிக்குழுத்தலைவர், திமுக)
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
(உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், திமுக)
துரை.சந்திரசேகரன்
(தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக)
எஸ்.என்.எம்.உபயதுல்லா (முன்னாள் அமைச்சர், திமுக)
சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம்
(தஞ்சை மாநகரச் செயலாளர், திமுக)
து.கிருஷ்ணசாமி
(தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர், காங்கிரஸ் கட்சி)
பி.ஜி.இராஜேந்திரன்
(தஞ்சை மாநகர் மாவட்டத்தலைவர், காங்கிரஸ் கட்சி)
தஞ்சை அ.இராமமூர்த்தி (மூத்த வழக்குரைஞர்)
கோ.உதயகுமார் (மாவட்டச்செயலாளர், மதிமுக)
டாக்டர் அஞ்சுகம் பூபதி
(மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர், திமுக)
முத்து.உத்திராபதி (மாவட்டச்செயலாளர், சிபிஅய்)
கோ.நீலமேகம் (மாவட்டச்செயலாளர், சிபிஅய் (எம்)
எஸ்.எம்.ஜெய்னுல் ஆபீதின் (மாவட்டச்செயலாளர்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)
ச.சொக்காரவி (மாவட்டச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்)
ச.சிமியோன்சேவியர் ராஜ் (மாவட்டத்தலைவர், அய்.ஜே.கே)
அய்.எம்.பாதுசா (மாநில துணைப் பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)
செல்ல.கலைவாணன் (மாவட்டத் தலைவர்,
திராவிட இயக்க தமிழர் பேரவை)
எம்.பி.நாத்திகன் (மாவட்டத் தலைவர், ஆதித்தமிழர் பேரவை)
ஏற்புரை:
வழக்குரைஞர் சி.அமர்சிங்
(தஞ்சை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை:
அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்)
No comments:
Post a Comment