நாம்
கீழ் ஜாதியாயிருக்கிறதா? அல்லது அதை ஒழிக்கும் முயற்சியில் சாவதா? சும்மா உட்கார்ந்திருந்தால் எதுவும் நடக்காது. அரசாங்கம் எதுவும் செய்யாது. ஜாதி யிருக்க வேண்டுமென்று சொல்பவன் பார்ப்பான். ஜாதி ஒழிந்தால் அவன் ஒழிவான்; நடப்பது அவனுடைய ஆட்சி. எவனாவது தான் சாக மருந்து தின்பானா?
- தந்தை
பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’
No comments:
Post a Comment