பெரியார் கேட்கும் கேள்வி! (238) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 5, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (238)

வருணாசிரமத்தின் கருத்து என்ன? ஒருவன் மேல் ஜாதி, ஒருவன் கீழ் ஜாதி; ஒருவன் பாடுபடுவதற்காக இருக்க வேண்டியவன்; ஒருவன் சரீரப் பாடுபடாமல் வாழ்வதற்காக இருக்க வேண்டியவன்; ஒருவன் உழைக்க வேண்டியவன்; ஒருவன் அந்த உழைப்பை அனுபவிக்க வேண்டியவன்; இதை தவிர வருணத்தின் தத்துவம் என்ன?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment