ஜாதியை ஏற்படுத்தியவன் அதைத் தனியாக வைக்க வில்லை. அதனுடன் மதம், சாத்திரம், கடவுள் ஆகியவற்றையும் முடித்து வைத்தான். ஆகவேதான் அடிமரத்தை நாங்கள் அசைக்கிறோம். ஜாதியை ஆட்டினால் மதம், கடவுள், சாத்திரங்கள் அனைத்தும் ஆடாமல் என்ன செய்யும்?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’
No comments:
Post a Comment