மனிதனுக்கு இழிவு ஜாதியால்தானே உண்டாகி வருகிறது. ஜாதியோ மதத்தினால்தானே உண்டாகி வருகின்றது. மதமோ கடவுளால்தானே உண்டாகி வருகின்றது. இவை ஒன்றுக் கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றன. இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’
No comments:
Post a Comment