தந்தை பெரியார் நினைவு நாளில் 'புரட்சித்தாய் அன்னை மணியம்மையார்' என்ற புத்தகத்தை தமிழர் தலைவரிடம் முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் வழங்கினார்.
சம்பத்ராயன்பேட்டை
கோ.சூரியகுமார் தமிழர் தலைவர் ஆசிரியர்
அவர்களிடம் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500/- நன்கொடை வழங்கினார். உடன்: அவரின் மகன்
பிரபாகரன், தமின்சாளி,
எம். நவநீதகிருஷ்ணன்.
(சென்னை
- 29-12-2020).
No comments:
Post a Comment