பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் உடல்நலத்திற்காக சிகிச்சை பெறக் கூடிய திருமதி சசிகலா (நடராஜன்) அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்முடைய விழைவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
23.1.2021

No comments:
Post a Comment