கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 2, 2021

கழகக் களத்தில்...!

3.1.2021 ஞாயிற்றுக்கிழமை

முரசொலி முகிலன் () இரா.முத்துக்குமரசாமி  அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்

அத்திப்புலியூர்: காலை 9 மணி * இடம்: தம்பிதுரை இல்லம், அத்திப்புலியூர் கலைவாணர் தெரு * திராவிட கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி காணொலியில் நினைவேந்தல் உரை ஆற்றுவார் * தலைமை: பூண்டி கே.கலைவாணன் (தி.மு.. மாவட்ட கழக செயலாளர், திருவாரூர்) * முன்னிலை: .மதிவாணன் (தி.மு.. மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிட கழகம்), .கோவிந்தராசன் (தலைமை செயற்குழு உறுப்பினர், ஒன்றிய கழக செயலாளர், கீழ்வேளூர் (), கா.பழனியப்பன் (ஒன்றிய கழக செயலாளர், கீழ்வேளூர்), வாசுகி நாகராஜன் (ஒன்றிய பெருந்தலைவர், கீழ்வேளூர்) * படத்தை திறந்து வைத்து நினைவேந்தல்: என்.கவுதமன் (மாவட்ட கழக செயலாளர், நாகை)

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

பிறந்தநாள் விழா - நூல்கள் அறிமுக விழா

குடந்தை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * வரவேற்புரை: சு.துரைராஜ் (குடந்தை மாவட்ட செயலாளர்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் இர.கு.நிம்மதி (குடந்தை மாவட்ட தலைவர்) * தலைமை: இராஜகிரி கோ.தங்கராசு (திராவிடர் கழக காப்பாளர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக பொதுச்செயலாளர்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (திராவிடர் கழக அமைப்பாளர்), நெய்வேலி வெ.ஜெயராமன் (திராவிடர் கழக காப்பாளர்) * அறிமுக நூல்கள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ஒப்பற்ற தலைமை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் மலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய வாழ்வியல் சிந்தனைகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொகுத்த பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள், தமிழ்நாடு அரசின் விருது பெற்ற ஆசிரியர் கி.வீரமணி எழுதிய பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள், பேராசிரியர் அருணன் எழுதும் ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் * மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை நூல்களை வெளியிடுவோர்: சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு. செயலாளர்), செ.இராமலிங்கம் (மயிலாடுதுறை தி.மு. நாடாளுமன்ற உறுப்பினர்). முனைவர் சாக்கோட்டை. .அன்பழகன் (குடந்தை தி.மு. சட்டமன்ற உறுப்பினர்), டி.ஆர்.லோகநாதன் (தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர்), வழக்குரைஞர் மு..பாரதி (தஞ்சை வடக்கு மாவட்ட சி.பி.அய் செயலாளர்), சின்னை.பாண்டியன் (சி.பி.அய்.(எம்) தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சா.விவேகானந்தன் (திருச்சி தஞ்சை மண்டல வி.சி.. செயலாளர்) * நூல்கள் ஆய்வுரை: முனைவர் கோவி.செழியன் (திருவிடைமருதூர் தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்) * நன்றியுரை: பீ.இரமேஷ் (குடந்தை பெருநகர செயலாளர்)

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா - கருத்தரங்கம்

கடலூர்: மாலை 6.00 மணி * இடம்: ஓட்டல் துரை (மாடி), கடலூர் * வரவேற்புரை: இரா.சின்னதுரை (நகர செயலாளர்) * தலைமை: தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அரங்க. பன்னீர்செல்வம்,(மண்டல தலைவர்),  நா.தாமோதரன் (மண்டல செயலாளர்) * கருத்தரங்கம்: கீதையின் மறுபக்கம் - கவிஞர் பால்கி, மனு தர்மம் - வழக்குரைஞர் தி..திருமார்பன், வாழ்வியல் சிந்தனைகள் - வழக்குரைஞர் கோ.வனராசு, அய்யாவின் அடிச்சுவட்டில் - ஓவியர் .ரமேஷ் * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: தி.மாதவன் (நூலகர், கடலூர்)

ஏற்பாடு: கடலூர் மாவட்ட திராவிடர் கழகம்

4.1.2021 திங்கட்கிழமை

புத்தகங்களோடு புத்தாண்டு பாப்பிரெட்டிப்பட்டியில் தகடூர் புத்தகப் பேரவை விடுதலை வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சி பாப்பிரெட்டிப்பட்டி: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை * இடம்: ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மரு.பழனிசாமி மருத்துவமனை எதிரில் பாப்பிரெட்டிப்பட்டி.

No comments:

Post a Comment