24.1.2021 ஞாயிற்றுக்கிழமை
கன்னியாகுமரி
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் திராவிடர் இயக்க வரலாறு தொடர் சொற்பொழிவு கருத்தரங்கம்
நாகர்கோவில்: மாலை 4.30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேர், நாகர்கோவில் *தலைமை-சிறப்புரை: உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மஞ்சு குமாரதாஸ் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: எம்.எம்.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்), சி.கிருஷ்ணேஷ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்) * கருத்துரை: கோ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைச் செயலாளர்), பா.பொன்னுராசன் (இலக்கிய அணி), ச.ச.கருணாநிதி (தொழிலாளரணி), கே.ரி.ஜூலியஸ் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) * நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.
25.1.2021 திங்கட்கிழமை
புதிய
இல்ல அறிமுக விழா
சிவக்கொல்லை:
காலை 10 மணி * இடம்: “சுஜா
இல்லம்“ (சுப்பையன் - ஜானகி), சிவக்கொல்லை, பட்டுக்கோட்டை * புதிய இல்ல
திறப்பாளர்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * விழைவு: சு.நடராஜன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணி செயலாளர்).
No comments:
Post a Comment