உயர்வு -_ தாழ்வுகளைச் சரிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள் _ தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது பறையன் இருக்க வேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான்.
(பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.92)
No comments:
Post a Comment