திராவிட தொழிலாளர் கழக தோழர் கூடுவாஞ்சேரி மா.இராசு அவர்கள் தனது 32 ஆண்டு கால பணி (போக்குவரத்து கழகம்) 31.1.2021 அன்று முடிவடைவதையொட்டி (1.2.2021 முதல் 33ஆம் ஆண்டு பணி தொடக் கம்) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
- - - - -
எனது
மகன் என்.ஆர்.பிரபாகரன் - ஜெ.தீபிகா ஆகியோரின்
திருமணம் மயிலாடுதுறையில் 25.1.2021 அன்று வள்ளலார் தமிழ் திருமண முறையில் நடைபெற்றது. அதன் மகிழ்வாக ரூ. 5,000 நன்கொடை தரப்படுகிறது.
- மா.இராசு (கூடுவாஞ்சேரி)
விவரம்
விடுதலை
வளர்ச்சி நிதி ரூ. 1,000, உண்மை வளர்ச்சி நிதி ரூ. 1,000, திராவிடர் கழக வளர்ச்சி நிதி ரூ. 1,000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1,000, பெரியார் சுயமரியாதைத் திருமண நிறுவனத்திற்கு ரூ. 1,000.
No comments:
Post a Comment