அரியலூர் மாவட்டத்தில் புத்தகம் வழங்கல் பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 1, 2021

அரியலூர் மாவட்டத்தில் புத்தகம் வழங்கல் பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார்

 

                                ஆண்டிமடம், ஜன. 1- அரியலூர் கழக மாவட்டம் ஆண்டிமடத் தில் 20.12.2020 அன்றுமயக்க பிஸ்கெட்டு"கள்-ஓர் எச்ச ரிக்கை என்ற நூல் பரப்பு ரையை கழகப் பொதுச் செய லாளர் துரை.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

மாவட்ட தலைவர் விடு தலை நீலமேகன், மாவட்ட செயலாளர் .சிந்தனைச் செல்வன், மண்டல தலைவர் இரா.கோவிந்தராஜன், மண் டல செயலாளர் சு.மணிவண் ணன், மாவட்ட ..தலைவர் தங்க .சிவமூர்த்தி, ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் .கார்த் திக், ஜெயங்கொண்டம் ஒன் றியத் தலைவர் மா.கருணா நிதி, ஒன்றிய செயலாளர் துரை.பிரபாகரன், தா.பழுர் ஒன்றிய தலைவர் இரா.இரா மச்சந்திரன், செயலாளர் பி. வெங்கடாசலம், அமைப்பா ளர் சி.தமிழ்சேகரன், செந் துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், மூர்த்தி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற் றனர்.

No comments:

Post a Comment