பொறியாளர் முனைவர் வீ. சுந்தரராஜூலு விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.11,111/-, கைவல்யம் முதியோர் இல்லத் திற்கு ரூ.11,100/-, 'திராவிடப் பொழில் ' இதழுக்கு சந்தா தொகையாக ரூ.1600/- தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் ஒரு விடுதலை சந்தா, 'திராவிடப் பொழில்' இதழுக்கு மூன்று சந்தா தொகையாக ரூ.4,200/-தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தனது பவள விழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
'எமரால்டு
பதிப்பகம்' கோ.
ஒளிவண்ணன் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பினை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment