உண்மையிலேயே ஜாதியின பேரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருட்டிக்கப்படவில்லை என்று சொல்லப் படுவது உண்மையானால் கக்கூசு எடுக்கிற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் எந்தப் பார்ப்பானாவது கக்கூசு எடுத்ததாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
- தந்தை
பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’
No comments:
Post a Comment