பெரியார் கேட்கும் கேள்வி! (206) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 2, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (206)

திராவிட இயக்கம் ஒரு பலாத்கார இயக்கமல்ல; பலாத்காரத்தில் நம்பிக்கையுடைய இயக்கமும் அல்ல. அதை எப்போது எங்கெங்கு சோதித்துப் பார்த்தாலும், பலாத் காரத்திற்கான, கலவரத்திற்கான சிறு தடயமும் அகப் பட்டுள்ளதா? அறப்போரில் கழகம் ஈடுபட்ட பிறகு எந்த இடத்திலும் பொதுமக்கள் அமைதிக்குப் பங்கம் விளைந் துள்ளதா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 18.12.1948

மணியோசை

No comments:

Post a Comment