பணக்காரனுக்குப்
பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத்
தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி
இருக்க இது இரண் டையும்
சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்தி
கனாகத்தானே இருக்க முடியும்? அல்லது
அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக
சமமாக்க முடியும்? ஆதலால் மக்களை எல்லாம்
நாஸ்திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும்
தரித்திரனும் தானாகவே மறைந்து போவார்களா
- மாட்டார்களா?
- தந்தை பெரியார், “குடிஅரசு”, 28.10.1944
‘மணியோசை’
No comments:
Post a Comment