ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயற்பாட்டாளரும், சிறந்த தொழிற்சங்கவாதியும், பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அதிகாரியுமான ஜெகதீசன் (வயது48) நேற்று (30.11.2020) மாலை 6.30 மணியளவில் புதுவை கிருமாம்பாக்கத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் மறைவுற்றார்.
இறுதி நிகழ்ச்சி இன்று (1.12.2020) மாலை அவரது சொந்த ஊரான ஆண்டிமடம் அழகாபுரம் அருகில் உள்ள திராவிடநல்லூரில் நடைபெற்றது.
No comments:
Post a Comment