பெரியார் பெருந்தொண்டருக்கு கழகப் பொதுச் செயலாளர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 7, 2020

பெரியார் பெருந்தொண்டருக்கு கழகப் பொதுச் செயலாளர் பாராட்டு


மன்னார்குடி கழக மாவட்டம் சட்ட எரிப்பு வீரர் நாவல்பூண்டி கலியபெருமாள், பெரியார் பெருந்தொண்டர் இராயபுரம் பரமசிவம் ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது பரமசிவம் மற்றும் குடும்பத்தினர் விடுதலை சந்தா வழங்கினர். மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இராயபுரம் கோபால், மாவட்டச் செயலாளர்  கொ.கணேசன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் இரா.சக்திவேல்,  மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தங்க. வீரமணி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கோவில் வெண்ணி இரவிச்சந்திரன், நீடாமங்கலம் நகர தலைவர் அமிர்தராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன்,  பகுத்தறிவு ஆசிரியரணி ஒன்றிய அமைப்பாளர் முரளி, பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் படப்பை சு.அரவிந்த் உடனிருந்தனர். (29.11.2020)


No comments:

Post a Comment