நாள் : 12-12-2020 சனி காலை 10.30 மணி
இடம் : துரைச் சக்ரவர்த்தி நிலையம்,
பெரியார் திடல், சென்னை -7
தலைமை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
பொருள்:
1) கழகப் பிரச்சார திட்டங்கள்
2) மற்றும் முக்கியமான நிகழ் காலப் பிரச்சினைகள்
சென்னை மண்டலத்தில் உள்ள பொறுப்பாளர்கள் நேரடியாகவும், வெளியூர்ப் பொறுப்பாளர்கள் முடிந்த வர்கள் நேரில் வரலாம். மற்றவர்கள் காணொலி மூலம் கலந்து கொள்ளலாம்.
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment