ஆண்டுதோறும் சுயமரியாதை நாள் மகிழ்வாக (தமிழர் தலைவர் பிறந்த நாள்) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை அளிப்பது என முடிவெடுத்து இரண்டாமாண்டாக திருப் பத்தூர் ம.கண்ணகி, ம.கனிமொழி, எம். கே.எஸ். இளங்கோவன் (திருப்பத்தூர் மாவட்ட கழக துணைச் செயலாளர்) ம.கவிதா (திருப்பத்தூர் மாவட்ட கழக மகளிரணி தலைவர்) மற்றும் வெண்ணிலா (மருமகள்) ஆகியோர் தங்கள் தாய் தந்தை லட்சுமி-எம்.கே.எஸ் மணி சார்பாக ரூபாய் அய்ந்தாயிரம் (ரூ.5000) வழங்கினர். நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment