தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் நண்பர் கே.எஸ். அழகிரி அவர்கள் கரோனா தொற்று பாதிப்பினால் சென்னையில் 'மியாட்' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் குணமடைந்து தனது வழமையான அரசியல் பணிகளைத் தொடர வேண்டுமென்று விழைகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
7.12.2020
No comments:
Post a Comment