தந்தை பெரியார் பற்றாள ரும் விடுதலை வாசகருமான ஓய்வுபெற்ற ஆசிரியர் வாழியூர் ந.தட்சிணாமூர்த்தி உடல் நலக் குறைவால் 4.12.2020 அன்று மறைவுற்றார். வேலூர் மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், மாநகர ப.க. செயலாளர் அ.மொ.வீர மணி ஆகியோர் அன்னாரின் உட லுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி குடும்பத் தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment