மார்க்சிய பெரியாரிய பொது வுடைமைக் கட்சியின் தலைவர் முதியவர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் கரோனாவினால் பாதிக்கப் பட்டு சென்னை ஓமாந்தூரார் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற அதிர்ச்சிக்குரிய செய்தி அறிந்தோம்.
அவர் விரைவில் குணமடைந்து மருத்துவமனையி லிருந்து திரும்பி வந்து, தனது இயல்பான பணிகளைத் தொடர வேண்டுமென்று விழைகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
7.12.2020
No comments:
Post a Comment