செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சுந்தரத்தின் தாயார் தங்கம்மாள் (வயது 80) இன்று (10.12.2020) காலை 7.15 மணியளவில் மறைவுற்றார். இன்று மாலை 4 மணியள வில் செங்கல்பட்டு மேட்டுதெரு கருவாட்டு மண்டி அரு கில் அவர் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அப்பகுதி கழகப்பொறுப்பாளர்கள் மறைவுற்ற தங்கம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்புக்கு: 9840352958
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் சுந்தரத்திடம் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment