மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக உள்ளதேயொழிய பெண்களுக்கு மாத்திரம் என்று சொல்வது நியாயம் ஆகாது. பெண்கள் சிறு குழந்தைகளிலிருந்தே அழுதும், பேயாடப் பழகியும் வருகிறார்கள். இதனால் தான் அவர்களுடைய வயது காலங் களில் அழுவதும் பேயாடக் கூடியதாகவும் இருக்கிறதேயொழிய, இறந்து போய் விட்டதன் துக்கத்தினால் அழக்கூடியதாகவும் பேய்கள் பிடித்து ஆடக்கூடியதாகவும் இருக்கின்றதென்று சொல்ல முடியாது.
(1.3.1936, “குடிஅரசு”)
No comments:
Post a Comment