சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகரைச் சேர்ந்த ரா.கோமளா (WCS) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளை (8.12.2020) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை அவரது நினைவாக கணவர் பா.இராசேந்திரன், மகள்கள்: ஆர்.பிரிய தர்சினி - ஆனந்த் குமார், ஆர்.திவ்யா - கோகுல் ராஜ் மகன்: ஆர்.வெற்றிச்செல்வன், பேத்தி: லோ.லக்சிதா ஆகியோர் வழங்கினர்.
- - - - -
நன்னிலம் க.சி.இராஜா மகன் க.சி.நெல்சன் பிரபாகரன் நினைவு நாளையொட்டி (7.12.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
No comments:
Post a Comment