தந்தை பெரியாரின் தடம் ஒற்றி
பகுத்தறிவு கொள்கை கரம் பற்றி
விடுதலை ஏட்டின் விடுதலையை
உறுதி செய்த உன்னத ஆசிரியர்...
பெரியாரின் கொள்கைகள் வீழாமல் காக்கும்
இன எழுச்சியின் இரும்புக் கோட்டை....
தன்மானத்தின் தன்னிகரில்லா தலைவர்...
தங்கள் வழிகாட்டுதலில் கல்வி நிறுவனங்கள்...
கிராமப்புற மாணவர்களின்
கனவுகள் நனவாக்கும் தொண்டறத்தின் சின்னங்கள்....
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்
கல்வியில் தங்கப்பதக்கம்...
அமெரிக்காவின் மனிதநேய
வாழ்நாள் சாதனையாளர் விருது..
தங்கள் கல்வித்திறமைக்கும் தளர்வில்லா
சேவைக்கும் தனிப்பெரும் பெருமைகள்....
சமுதாயமும் கல்வியும் இரு கண்களாக
தமிழின உயர்வே உயிர் மூச்சாக
ஓய்வின்றி உழைக்கும்
எங்கள் நிறுவனத் தலைவர் ஆசிரியர் அவர்கள்
வாழ்க பல்லாண்டு...
பல கோடி நூறாண்டு .....
முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள்
மற்றும் மாணவர்கள் பெரியார் நூற்றண்டு பாலிடெக்னிக் கல்லூரி
வல்லம் - தஞ்சாவூர்
No comments:
Post a Comment