இன்றைய சூழ்நிலையில் பிரச்சாரம் என்பது அவசியம் அத்தியாவசியமானது என்ற தமிழர் தலைவர் வேண்டுகோளுக்கிணங்க இரண்டாவது திண்ணை பிரச்சாரம் கட்டபொம்மன் தெரு அசோக் நகர் குடியாத்தம் நகர தலைவர் சாந்தகுமார் இல்லம் அருகில் கலந்து கொண்டவர்களுக்கு "மயக்க பிஸ்கட்டுகள்" புத்தகம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment