கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் இன்று (11.12.2020) உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொளத்தூர் - பூம்புகார் நகர் கழகத் தோழர் அர.சிங்கார வேலு சார்பில் அவரது மகன்கள் சி.அன்புச்செல்வன், சி.அன்பழகன் ஆகியோர் கழக வளர்ச்சி நிதிக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment