பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச் செல்வி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஓராண்டு விடுதலை சந்தாவை வழங்கி மகிழ்ந்தார். ஆவடி மாவட்டத்தின் சார்பில், உடுமலை வடிவேல் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து, மூன்றாவது தவணையாக 23 ஓராண்டு, 10 அரையாண்டு விடுதலைக்கான சந்தாக்களுக்கும், 9 உண்மை ஆண்டு சந்தாக்களுக்குமான தொகையான ரூ. 48,825/- வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 8-12-2020)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment