தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விசயகுமார் தலைமையில் சுந்தரம் நகர் தொழில்வல்லுநர் சஞ்சய்ஆதித்தியன் கழகத்தில் தம்மை இணைத்துக்கொண்டார். அவரை வரவேற்று கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment