பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும், ‘விடுதலை’ வாசகர் வட்டத்தின் தலைவருமான மயிலை நா.கிருட்டிணன் அவர்கள் தனது 87ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரமும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5 ஆயிரமும் நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 10.12.2020).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment